துமிந்தவுக்கு மரண தண்டனை! மஹிந்தவுக்கு மகிழ்ச்சி;கோட்டாவுக்கு அதிர்ச்சி.
(எம்.ஐ.முபாறக்) கொலைகள்,ஆட்கடத்தல்கள்,கப்பம், நிதி மோசடி,அதிகார துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் வர்த்தகம் போன்ற ஏகப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டதுதான் மஹிந்தவின் ஆட்சி.யுத்த வெற்றியை வைத்துக் கொண்டு எதையும் செய்யலாம்;எல்லாவிதமான அநியாயங்களையும் நியாயப்படுத்தலாம் என்ற பிழையான...
