மாதம்பை பிரச்சினை! ஏன் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகள் அதில் கவனம் செலுத்தவில்லை?
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) புனித பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த ஆதிக்கத்தினை மேலோங்க செய்து முஸ்லிம் மக்களின் வாழ்வு நிலங்களையும், பள்ளிவாசல்களையும், வியாபார தளங்களையும் சுவீகரிக்கும் திட்டம் பௌத்த தீவிரவாதிகளினால் நாட்டின் பல பாகங்களிளும் முன்னெடுக்கப்பட்டு...
