கோப்பாபிலவு முதல் கோப்பாவெளி வரை கையாலாகாத முஸ்லீம் அரசியல் – பாகம் 01
(ஜுனைட் நளீமி) முல்லைத்திவு கோப்பாபிலவு எட்டு குடும்பங்களின் காணிகளை ஆக்கிரமித்திருந்த இலங்கை விமானப்படைடியினரை முகாம்களை விட்டும் வெளியேறி காணிகளை உரியவர்களிடம் கையளிக்குமாறு கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடாத்தப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து உள்நாட்டிலும்...