Breaking
Sat. Apr 27th, 2024

பாலி கடற்பரப்பில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி!

பாலி கடற்பரப்பில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட KRI Nanggala-402 நீர்மூழ்கி 53 பேருடன் காணாமல்போயுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.காணாமல்போயுள்ள நீர்மூழ்கியை தேடி வருவதாகவும், நீரமூழ்கியை…

Read More

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது!

ஆபிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி…

Read More

கொரோனா பரவல் – மூடப்படும் தாஜ்மஹால்!

தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா…

Read More

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!

தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், நகைச்சுவை நடிகரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (17) காலமானார். மரணிக்கும்போது அவருக்கு…

Read More

41 இலங்கைப் பெண்கள் சவூதியில் நீண்டகாலமாக தடுத்து வைப்பு!

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. சுமார் 18…

Read More

ராஹுல் காஸ்ட்ரோ தனது 89 ஆவது வயதில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

கியூபாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். அதன்படி, காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆறு தசாப்த கால ஆட்சி…

Read More

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில்

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விசேட வைத்திய நிபுணர்கள் அவரை தீவிரமாகக்…

Read More

தாய்வானில் ரயில் விபத்து; 36 பேர் பலி!

தாய்வானில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாய்பேயிலிருந்து டைடுங் நோக்கி பெருமளவான சுற்றுலா…

Read More

கொவிட் உருவான விதம் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பில் சீனாவின் வுஹான் நகரிற்கு சென்று பரிசோதனைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்…

Read More

கொவிட் தொற்று; குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை!

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப்…

Read More