Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

செல்போனினால் உயிரை இழந்த இளம் வாலிபன்

wpengine
வீட்டின் மொட்டை மாடியில் இருந்து செல்போனில் பேசிய வாலிபர் ஒருவர், தவறி விழுந்து பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்

wpengine
கத்தோலிக்க பிரிவினர் கடைபிடிக்க வேண்டியவை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘பேஸ்புக்’ பிரச்சாரம்! உயிரை இழந்த சட்டத்துறை முஸ்லிம் மாணவன்

wpengine
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மக்கா மண்ணில் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை கண்டு இங்குள்ள சிலருக்கு வயிற்றெரிச்சல் – மோடி

wpengine
அசாம் மாநிலத்தில் உள்ள 61 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இங்குவந்த பிரதமர் மோடி, இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மாட்டோம்! முடிந்தால் தலையை வெட்டுங்கள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவால்!

wpengine
‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மாட்டோம், முடிந்தால் தலையை வெட்டிப்பார்க்கட்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ்க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க சவால் விடுத்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘பனாமா லீக்ஸ்’ விவகாரம்! உண்மையை ஒப்புக்கொண்ட பிரதமர் (வீடியோ)

wpengine
‘தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான்’ என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமெரூன் ஒப்புக்கொண்டுள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஊதிய உயர்வு

wpengine
இந்தியாவில் சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லம்! காரால் அடித்து கொலை (வீடியோ)

wpengine
பெல்­ஜி­யத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­ல­மொன்றின் போது அந்­நாட்டு வல­து­சாரி செயற்­பாட்­டா­ளர் ஒருவர், முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை சனிக்­கி­ழமை காரால் மோதிச் சென்ற சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாரத் மாதா கி ஜே என முழக்கமிடுவார்களா? உமர் அப்துல்லா கேள்வி

wpengine
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் 2 மாதங்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து உள்ளது. மெகபூபா ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா கட்சியும் தனது ஆதரவை தெரிவித்தது. நாளை (4-ம் தேதி)...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல்வராக மெகபூபா

wpengine
ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்கும் விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ...