வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுகமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 17 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைந்துள்ளது. அத்துடன்,...