யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய விக்னேஸ்வரன், சிறீதரன், சிவாஜிலிங்கம்
(என்.எம்.அப்துல்லாஹ்) 28-02-2016 அன்று யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்), மாவை சேனாதிராஜா(பா.உ), அங்கஜன் இராமநாதன் (பா.உ) ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அபிவிருத்தியோடு தொடர்புடைய பல்வேறு விடயங்கள்...