பிரதான செய்திகள்

28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா! (முன்னறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில்,  “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்”  ஒன்றிணைத்து அடுத்த வருடம் தை மாதம் 28ம் திகதியன்று (28.01.2017 இல்) நடைபெறவுள்ள, “வேரும் விழுதும்” விழாவுக்கு.

அனுசரணை (ஸ்பான்ஸர்) வழங்க -வர்த்தகர்கள் உட்பட- விரும்புவோரும், நிகழ்ச்சிகளை தர விரும்புவோரும் உடன் கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி..
(திரு.ரஞ்சன் -077.9485214, திரு.சதா -078.8518748, திரு.குழந்தை -079.9373289)
unnamed-9

Related posts

புத்தளம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

இந்தியாவில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி

wpengine

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள்

wpengine