பிரதான செய்திகள்

பொருளாதார நிலையம் தொடர்பில் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாண முதலமைச்சர்ம ற்றும் மாகாண அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்
இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, வவுனியாவில்அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர தற்போதைய நிலவரங்கள் உள்ளிட்ட ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என்றும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts

துமிந்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த பந்துல

wpengine

கிராம மட்டத்தில் புத்தாண்டு தடை

wpengine

வைத்தியர்களுக்கான வேதன உயர்வு மற்றும் சலுகைகள்.

Maash