Month : March 2021

பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் 45 சடலங்கள் இதுவரை அடக்கம்- சவேந்திர சில்வா

wpengine
இந் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொவிட் பூதவுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார் அதன்படி, கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக...
பிரதான செய்திகள்

மொட்டு கட்சிக்குள் விமலுக்கு எதிராக 44பேர் போர்கொடி

wpengine
அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்தின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்த அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் அமைச்சர்...
பிரதான செய்திகள்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine
“ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான, பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்கவின் குற்றச்சாட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் விரைவாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்தது போல், எனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் வீரவன்ச மீதும் குற்றப்புலனாய்வு...
பிரதான செய்திகள்

மன்னார்-அம்பாறை துறைமுகம் தேவை! ஏற்றுமதியினை அதிகரிக்க முடியும் – சாணக்கியன்

wpengine
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் நேற்று(சனிக்கிழமை) திருகோணமலையில்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்லாமிய சமுதாயத்தினர் என்னை என்னென்னவென்று பேசினார்கள்.

wpengine
அமைச்சர் நிலோபர் கபிலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த...
பிரதான செய்திகள்

உடனடியாக பங்களாதேஷ் நோக்கி பறக்கும் மஹிந்த

wpengine
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(19) பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.   பங்களாதேஷ் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக, அவர்  அங்கு பயணமாகவுள்ளார்....
பிரதான செய்திகள்

ஆசாத் சாலிக்கு எதிராக CID விசாரணை குழு

wpengine
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க CID குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine
இந்தியா தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 17 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து, பொலீஸாா் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆண்டிபட்டி தாலுகா, வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மீன் போல் பிறந்த குழந்தை! பலர் அதிசயம்

wpengine
ஹைதராபாத்தில் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையில், ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை, இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்தது. கடந் புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது....
பிரதான செய்திகள்

பூசாரி ஹெரோயின் போதை பொருள் விற்பனை! பெண்ணிடமிருந்து மீட்பு

wpengine
பூசாரி போல வேடமிட்டு ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்த இருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் வாங்குபவர் போல வேடமிட்டு பொலிஸ் அதிகாரி ஒரு...