தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல்) தற்போது இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான தேசிய சக வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதன் போது தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனுடைய செயற்பாடு எவ்வாறு அமைந்திருந்தது என்றால், யாரிடமும்...
