Month : June 2016

பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க பௌத்த இனவாத அமைப்புகள் எதிர்ப்பு

wpengine
ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன....
பிரதான செய்திகள்

மஹிந்­தவுக்கு எதி­ராக சூழ்ச்­சி! கெஹெ­லி­ய

wpengine
மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாது­காப்­பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்­டத்தின் பின்­ன­ணியில் இந்­தியா மற்றும் மேற்­கு­லக சக்­தி­களே உள்­ளன. எனவே, மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கோ அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்­பட்டால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சலவை இயந்திரத்துக்குள் தலை சிக்கிகொண்ட விபரீதம்

wpengine
நபர் ஒருவரின் தலை சலவை இயந்திரத்துக்குள் சிக்கிகொண்ட விபரீத சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது....
பிரதான செய்திகள்

நீர் கட்டணம் அதிகரிக்கலாம் அமைச்சர் ஹக்கீம்! மக்களின் நிலை என்ன?

wpengine
நான்கு வருடங்களாக நீர் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில், எதிர்காலத்தில் நீர் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தினால் பேரீச்சம்பழ விநியோகம்

wpengine
(எம்.ரி.எம்.யூனுஸ்) காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மனிதாபிமான சக வாழ்வுக்கான பிரிவினூடாக புனித நோன்பினை முன்னிட்டு காத்தான்குடி, காங்கேயனோடை, பாலமுனை, கீச்சான் பள்ளம், ஒல்லிக்குளம், சிகரம், மன்முனை, பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் மற்றும் தோப்பூர் பிரதேச...
பிரதான செய்திகள்

விவசாயிகளையும்,நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும்- ஜனாதிபதி

wpengine
விவசாயிகள் மற்றும் நுகர்வோரை இடைத்தரகர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவது தொடர்பில் மீண்டும் சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

நாய்களையும், பூனைகளையும் பிடித்து மு.கா.என்று கூறும் நிலை -எஹியா

wpengine
தெருவோரத்தில் திரியும் நாய்களையும், பூனைகளையும் பிடித்து, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் என்று கூறும் நிலை. அரசியல் வங்குரோத்துத்தனத்தையே இது வெளிக்காட்டுவதாக ஆப்தீன் எஹியா தெரிவிப்பு....
பிரதான செய்திகள்

மரிச்சிகட்டி- புத்தளம் பாதை மீண்டும் மூடபட்டுள்ளது. எப்போது திறக்கப்படும்?

wpengine
மரிச்சிகட்டியில் இருந்து வில்பத்து ஊடாக இலவங்குளம்  செல்லும் ஒற்றையடி பாதை மீண்டும் மூடபட்டு இருப்பதாக மரிச்சிகட்டியில் உள்ள வன விலங்கு அலுவலக அதிகாரி கமேகெ தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர்! பயத்தில் காரின் மீது ஏறியனார்

wpengine
உள்துறை வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கலாசார நிலையத்தை திறப்பதற்கு சென்றிருந்தபோது, அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்....
பிரதான செய்திகள்

மலேசியா பிராக் மாநில முதலமைச்சரை சந்தித்த ஹிஸ்புல்லாஹ்

wpengine
மலேசியவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவருமான அல்ஹாஜ் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் குழுவினரும் இன்று காலை மலேசியாவின் பிராக் மாநிலத்தின் முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினர்....