பாகிஸ்தான்-இலங்கை முதலீட்டாளர் சங்கம் நிதி உதவி
(அஷ்ரப் ஏ சமத்) பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் வெள்ளம்பிட்டி, கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு 25 இலட்சம் ருபா நிதியை இன்று(10)ஆம் திகதி கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதரகத்தில...