Month : June 2016

பிரதான செய்திகள்

வசந்தம் செய்தி முகாமையாளா் இர்பான் தமிழ்மிரா் மதன் -சென்னையில் விருது

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) கடந்த 08ஆம் திகதி  நடைபெற்ற ”பூவரசி விருதுகள்- 2016” நிகழ்வில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஜனநாதன் அவர்களால் சிறந்த இலத்திரனவியல் ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கும் நண்பர்,...
பிரதான செய்திகள்

திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது பாலம் செய்யப்படும் – அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine
வடமாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி .டி. லிங்கநாதன் மற்றும் வட மாகாண போக்குவரத்து அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. மயூரனின் கோரிக்கைக்கு அமைவாக நேற்று (09.06.2016 ) அமைச்சர்  டெனீஸ்வரன்...
பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றபட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் (விடியோ)

wpengine
வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள சிலாவத்துறை நகரப் பிரச்சினை, புல்மோட்டை, பொத்துவில், திருகோணமலை வெள்ளமணல் பிரதேசம் உட்பட வட – கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா...
பிரதான செய்திகள்

கலைஞர்கள் ,ஊடகவியலாளர்கள் நீதவான் பதவி -விஜயதாஸ ராஜபக்‌ஷ

wpengine
சமூகத்திற்கு உயர் சேவையாற்றிய கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு தீர்மானித்துள்ளது....
பிரதான செய்திகள்

சொகுசு வாகனங்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – பாலித தெவரப்பெரும

wpengine
பயன்படுத்தாது துருப்பிடிக்கும் நிலையில் காணப்படுகின்ற குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் பயன்படுத்த முடியுமான அரச வாகனங்கள் இருந்தும் புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்குவது தேவையற்றது என கலாச்சார அலுவல்கள் மற்றும் வட...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

படுகொலை குற்றச்சாட்டு! பிரதி ஜனாதிபதி 15வருட சிறைத்தண்டனை

wpengine
மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனைப் படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு முன்னாள் பிரதி ஜனாதிபதி அஹமெட் அதீப்புக்கு வியாழக்கிழமை 15 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா!’ உருவாக்குவோம் -சாத்வி பிராச்சி (விடியோ)

wpengine
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி பிராச்சி, இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
பிரதான செய்திகள்

காலி மேலதிக நகர முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine
காலி மேலதிக நகர முதல்வருக்கு எதிராக பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சிறுபிள்ளைதனமான அரசியல் செய்கின்றது – அமீர் அலி

wpengine
(அபூ செய்னப்) கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்களை கண்காணித்து ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவராக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் செய்யது அலி சாஹிர் மெளலானா...
பிரதான செய்திகள்

தாஜூடீன் கொலை! சுமித் பெரேரா தனி அறையில் வாக்குமூலம்

wpengine
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷந்த பீரிஸின் உத்தியோகபூர்வ...