Month : June 2016

பிரதான செய்திகள்

கிளிநொச்சி இராமநாதபுரம் பழைய கண்டி வீதி புனரமைப்பு ஆரம்பம்

wpengine
வடமாகாண போக்குவரத்து அமைச்சரினால் இவ்வருடம் ஒவ்வொரு  மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள தலா 6 மில்லியன் ரூபா நிதியில் இருந்து வடமாகாண சபை கௌரவ உறுப்பினர் தவநாதன் அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக...
பிரதான செய்திகள்

கிழக்கிலும் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் – பிரதமர்

wpengine
வட மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்திலும் விடுவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளே! காப்பாற்றப்படுமா பாத்யா மாவத்தை பள்ளிவாசல்!

wpengine
(விடிவெள்ளி) மதங்கள் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­கின்­றன. அனைத்து மதங்­களும் கரு­ணையையும் சமா­தா­னத்­தையும், இன நல்­லு­ற­வு­க­ளை­யுமே போதிக்­கின்­றன....
பிரதான செய்திகள்

முதல் தடவையாக மன்னாரில் ஆசிரியர் மாநாடு

wpengine
மன்னார் மண்ணில் முதல் தடவையாக மன்னார் கல்வி வலயம் பெருமையுடன் நடாத்துகின்ற ஆசிரியர் மாநாடு-2016 இலங்கையின் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆசிரியர் மாநாடுகளை நடாத்தி வருகின்றது அந்த வகையில் வடமாகாணத்தில் உள்ள 12 வலயங்களும் ஆசிரியர் மாநாடு வெகுசிறப்பாக நடாத்துகின்றது....
பிரதான செய்திகள்

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள்)

wpengine
(எம்.ரி.எம்.யூனுஸ்) காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி இன்று காலை (12.06.2016) விபத்துக்குள்ளானது....
பிரதான செய்திகள்

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

wpengine
(முஹம்மது ஸில்மி) இவ்வருட புனித  ரமழான் மாதத்தை முன்னிட்டு நேற்று  (11.06.2016) மாலை மீராவோடை சந்தைக்கட்டட தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின்  அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முதல் தடவை இலங்கைக்கான விஜயம் துருக்கி அமைச்சர்

wpengine
இலங்கைக்கான விஜயத்தினை துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஒருவர் முதல் தடவையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள துருக்கி நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது....
பிரதான செய்திகள்

பிரயோசம் அற்ற முசலி-அகத்திமூரிப்பு பஸ் தரிப்பிடம்! வடமாகாண அமைச்சரே! உங்களின் கவனத்திற்கு

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் பிரதான சந்தியில்  இருந்து அகத்திமூரிப்பு சந்திக்கு இடைநடுவில் அமைக்கபட்டுள்ள பயணிகள் பஸ் தரிப்பிடம் போக்குவரத்துக்கும்,பிரயாணிகளுக்கு பிரயோசனம் அற்ற நிலையில் அமைக்கபெற்றுள்ளதாக முசலி பிரதேச மக்கள் விசனம்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரமழான் நோன்பு உணவு தொடர்பான சர்ச்சை! தீ வைத்த அகதிகள் (விடியோ)

wpengine
ஜேர்மனிய  டுஸெல்டோர்ப் நகரிலுள்ள அகதிகள் முகாமில்  ரமழான் நோன்பு உணவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையொன்றையடுத்து சினமடைந்த குடியேற்றவாசிகளால் அந்த முகாம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

10வயது ஷாக்கிர் ரஹ்மான் மீது ஆசிரியர் தாக்குதல்! மாணவன் வைத்தியசாலையில்

wpengine
(ஜவ்பர்கான்) மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில்  தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியை ஒருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....