பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் யோசனைக்கு மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் -மஹிந்த (விடியோ)

வடமாகாண சபையின் யோசனைப்படி மாநில அரசாங்கத்தினை அமைக்க மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ நேற்று  தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு சுதந்திர கட்சியின் தென் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை பிரநிதிகள் தங்களையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு நேற்று சென்றுள்ள போது இதனை தெரிவித்தார்.

Related posts

கோத்தபாயவின் அரசியல் பயணம் இன்று

wpengine

5000ரூபா! 10000அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க நடவடிக்கை

wpengine

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை

wpengine