பிரதான செய்திகள்

றிஷாட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரினார்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் சகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையினை குற்றப் புலானாய்வு பிரிவினர் மறுத்துவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பிர் ரிஷாட் பதியுதீன் நேற்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Related posts

இசைத்துறையில் மிளிர, முடிந்த ஆதரவை வழங்குவதாக ஸ்ரீநிவாஸ் யாழில் தெரிவிப்பு..!!!

Maash

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம் -தேர்தல்கள் ஆணைக்குழு

Maash

பேஸ்புக் பிரதிநிதிகள் நாளை இலங்கை நோக்கி பயணம்

wpengine