பிரதான செய்திகள்விளையாட்டு

முசலி பிரதேச Champion ஆக மணற்குளம் இளைளுர் கழகம்

(எஸ்.எச்.எம்.வாஜித்)

இளைளுர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் இளைளுர் சேவைகள் மன்றம் வருடாந்தம் நடாத்தி வரும் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் தற்போது பிரதேச மட்டத்தில் நடைபெற்றுவருவதாக முசலி பிரதேசத்திற்கான இளைளுர் சேவைகள் மன்ற விளையாட்டு அதிகாரி U.S.M.றில்சாத் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்

முசலி பிரதேசத்தில் உளள்  இளைளுர் கழக விளையாட்டுகள் இன்று சிலாவத்துறை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில்  “எல்லே”விளையாட்டு போட்டியில் முசலி பிரதேசத்திற்கான Champion அணியாக மணற்குளம் இளைளுர் கழகம் தெரிவு செய்யபட்டுள்ளது. என்றார்.

Related posts

விடுமுறையின் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்!

Editor

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிறுத்தம்

wpengine

திடீரென பற்றி எரிந்த பயணிகள் பேரூந்து, பதறி ஓடிய பயணிகள்.!

Maash