பிரதான செய்திகள்

பொலீஸ் மா அதிபர் நியமனம்! அரசியலமைப்புக்கு எதிரானது – பசில்

காவற்துறையின் விசாரணையில் உள்ள நபர் ஒருவர் காவற்துறை மா அதிபர் தேர்வு தொடர்பிலான அரசியலமைப்பு சபையில் கலந்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

மலையகத்தில் மரக்கறிகளின் விலைகள் உயர்வு!

Editor

காட்சிப்படுத்தக் கூடாது! ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.

wpengine

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலையில்

wpengine