பிரதான செய்திகள்

நுால் வெளியீட்டு விழா பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படங்கள்)

(அஷ்ரப் ஏ சமத்)

கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  நேற்று(30) மருதானை அல் -ஹிதாய பாடசாலையின் கேட்போா் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா்  என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்   அமைச்சருமான றிசாட் பதியுதீன்  கலந்து கொண்டாா்.b43414fe-d4bf-4b65-a8fc-bc4b223c9661

நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். கிண்ணியா அமீா் அலி, வைத்தியா் தாஸீம் அஹமத், தினகரன் ஆலோசகா் எம். ஏ எம். நிலாம், நுால் நயவுரை கலைவாதி கலீல், மற்றும் இர்சாத் ஏ காதா் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.ba881542-3bf3-4439-8954-9b7b36c3f444
15f5a678-0d4c-4d3a-8cdb-8011c1e7f309
e87ad0b0-ab5e-49be-837c-76467fbead1c
4e24e47f-3900-4acb-8ae4-dfcc2b45fee7
db603a35-fc37-4ec8-b8a5-b164b5f6f7c1
13901471_293896964297583_8290105457165274206_n

Related posts

வட மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.

wpengine

மட்டக்களப்பு மாவட்டம் போதைவஷ்து பாவனையில் முதலாம் இடம் கவலை அளிக்கின்றது பிரதி அமைச்சர் அமீர் அலி.

wpengine

வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியை கொடுத்த ஜனாதிபதி கோத்தாபாய

wpengine