இணையத்தள முகப்பு பக்கத்தில் சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம்

இந்தியாவின் ஐதராபாத் மாநகராட்சியின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் ’ப்ளாஷ்’ ஆனது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி இணையதளத்தை பார்த்தவர்கள் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் கூறியுள்ளனர்.

அதிகாரிகள் இவ்விவகாரத்தை தொழில்நுட்ப பிரிவிடம் கொண்டு சென்று உள்ளனர்.

தொழில்நுட்ப பிரிவு போராடி ஆபாச புகைப்படம் ’ப்ளாஷ்’ ஆனதை தடுத்தது. இருப்பினும், இணையதளத்துடன் இணைப்பு பக்கத்திலும் ஆபாச புகைப்படம் தொடர்ந்து வெளாகியுள்ளது.100550461Sunny

உடனடியாக அதிகாரிகள் ஒருநாள் முழுவதும் போராடி பிரச்சனையை சரி செய்து உள்ளனர்.

ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் வெளியான சம்பவமானது அதிகாரிகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று மாலைவரை பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares