பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தினை துரித கதியில் அபிவிருத்தி செய்யும் வகையில் குறித்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

4,5ஆம் திகதி மாலை நாடுமுழுவதும் ஊரடங்கு

wpengine

நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்

wpengine

ராஜபக்ஷ !ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை

wpengine