பிரதான செய்திகள்

வீதியினை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக்

(அஸீம் கிலாப்தீன்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க விஜிதபுர சந்தி முதல் கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மண் கிரயெல்ல அவர்களின் பணிப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின்  ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவின் இணைப்பாளர் டாக்டர் ஷாபி சிகாப்தீன் பிரதேச அரசியல்வாதிகள் ஊர் மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Related posts

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

wpengine

இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை .!

Maash

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் கனிமூன்

wpengine