பிரதான செய்திகள்

வாக்காளர் இடாப்பில் பதிந்துக்கொள்ளுங்கள்

வாக்காளர் இடாப்பு பதிவுகள் தற்போது கிராம சேவகர் பிரிவின் அடிப்படையில் இடம்பெற்று வருவதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாது வாக்காளர் பதிவை மேற்கொள்ள முடியும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளும் தங்களது கிராம சேவகர்களை நாடி அவர்கள் முலம் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Related posts

‘அரசியலமைப்பு வரைபில் பௌத்த மதத்திற்கு அதிக முன்னுரிமை’ – சுதந்திர கட்சி!

Editor

12 வகையான பொருற்களை சதொசையில் பெற்றுக்கொள்ள முடியும்.

wpengine

ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகிகள் கருணா,விக்னேஸ்வரன்

wpengine