விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு இன்று மாலை கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்து, விமலிடம் நலன் விசாரித்துள்ளார்
previous post