பிரதான செய்திகள்

முஸம்மிலுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் 20ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவரை இன்று பிணையில் விடுவித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளம் பாரிய பிரச்சினையாக உள்ளது – ரணில்

wpengine

கூட்டமைப்பினர்கொரோனாவுக்கு மத்தியிலும் ஏமாற்று அரசியலை நடத்துகின்றனர்

wpengine

கோத்தாவுக்கு பெறும்பான்மை கிடைக்காவிட்டால்! நாட்டில் என்ன நடக்கும்?

wpengine