பிரதான செய்திகள்

முசலி வீட்டுத்திட்ட பெயர் விபரம்! மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவித்தல்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைபடுத்தப்படும் 65 ஆயிரம் வீட்டுதிட்டத்தில் முசலி பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யபட்ட பயனாளிகளின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளது.

தெரிவு  செய்யப்பட்டுள்ள இப் பயனாளிகளின் தெரிவுப் பட்டியலில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது குறைகள் அல்லது தகுதியற்றவர்கள் யாரும் இருப்பின் 27-04-2016 ஆம் திகதியில் இருந்து ஓரு வார காலத்திற்குள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் முலமாகவோ அல்லது நேரடியாகவோ! தெரியப்படுத்துமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொள்ளுகின்றார்.08792a17-4729-47d1-a02b-7ee212453e07

தேசப்பிரிய 

மாவட்ட செயலாளர் 

மாவடட் செயலகம் 

மன்னார்

 

Related posts

அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

wpengine

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

Editor

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

wpengine