பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

முசலி பிரதேச சபை மயிலின் ஆதரவுடன் திசைகாட்டி உறுப்பினர் நலீம் தவிசாலராகவும், தன்சீம் உப தவிசாலராகவும் தெரிவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நலீம் மற்றும் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தன்சீம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் ; 14 பேர் பலி

wpengine

தேசிய கீதத்தை மாற்றியது குறித்து விசாரணை!

Editor

மனிதர்களை பழிவாங்கும் அரசாங்கம் மஹிந்த

wpengine