பிரதான செய்திகள்

மாளிகாவத்தையில் இலவச மருத்துவ முகாம்.

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யின் தலைமையில் வெளிநாட்டு மருத்துவர்களின் பங்குபற்றுதலுடனான இலவச மருத்துவ முகாமொன்று நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 8:30 மணிமுதல் பி.ப. 3:00 மணி வரை கொழும்பு 10, மாளிகாவத்தை சின்ன பிரதீபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இம் மருத்துவ முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.13770347_831623416938231_606466905554012825_n

Related posts

எதிர்வரும் 15ம் திகதிக்குள் அனைத்து எரிபொருள் தாங்கிகளும் GPS மூலம் கண்காணிக்கப்படும்!-காஞ்சன விஜேசேகர-

Editor

கல்முனை மாநகர வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் ஹக்கீம் (படம்)

wpengine

பேஸ்புக்கில் மீண்டும் News Feed (விடியோ)

wpengine