Breaking
Sat. May 18th, 2024

இத்தாலி நாட்டில் மன்னர்கள், தளபதிகள், பேரரசர்கள், ஆட்சியாளர்கள் என்று எப்படி வந்தாலும் ஆண்கள்தான் அதிகாரத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள்.


இது, இத்தாலி நாட்டின் அறிவிக்கப்படாத ஒரு சட்டமாக இருந்து வந்தது. தற்பொழுது, முதல் முறையாக இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோம் பகுதிக்கு உள்ளூர் தேர்தல் நடைபெற்றது.

இதில், எடர்னல் சிட்டி என்ற பகுதிக்கு விர்ஜினியா ராகி என்ற 37 வயது பெண், முதல் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண் வழக்கறிஞராகவும் திகழ்கிறார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *