பிரதான செய்திகள்

மன்னார்- அரிப்பு கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி

மன்னார்-அரிப்பு கிராமத்தினை அண்டிய அரிப்பு கடற்கரை பகுதியில் நேற்று காலை 10 மணியலவில்  சுமார் 2 கிலோ கேரளா கஞ்சா ஒதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர் ஓருவர் நடந்துகொண்டு இருக்கும் போது இந்ந கஞ்சா பொதியினை கண்டதாகவும்,அதன் பின்பு சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு கொடுத்த தகவல் தொடர்ந்து கடற்டையினர் பொதியினை  மீட்டு உள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

Related posts

ஜே.வி.பி-யால் கொல்லப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றில் தாக்கல்!

Maash

மலையகத்தில் புளொட் பிரித்தானிய கிளை கொவிட்-19 நிவாரண உதவி

wpengine

இரவு 10மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் அமைச்சர் றிஷாட்

wpengine