பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பல இடங்கள் பாதிப்பு முன்னால் மாகாண சபை உறுப்பினர் விஜயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விஜயம் மேற்கொண்டார். 


மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார், பியர் , புதுக்குடியுறுப்பு, தாரபுரம் மற்றும் தாழ்வுபாடு ஆகிய பிரதேசங்களில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். 


மேலும், அந்த பிரதேசங்களில் தண்ணீர் வழிந்தோடக்கூடிய மற்றும் வெள்ள நீர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் களத்திலிருந்து மேற்கொண்டார்.

Related posts

தாஜூதீன் கொலைக்கு இளங்ககோனும் பொறுப்புக் கூற வேண்டும்

wpengine

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

wpengine

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தர்மபால நியமனம்

wpengine