தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் மீதான தடை தற்போது நீக்கம்

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்குள்ளும் பிரவேசிப்பதற்கு நேற்றிரவு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை விலக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக இவ்வாறு சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நீர்கொழும்பில் தற்போது பதற்ற நிலை தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

wpengine

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு சஜின் வாஸ்

wpengine

உள்ளூராட்சி அதிகாரசபைகள் சட்டமூலம் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றம்.

Maash