பிரதான செய்திகள்

பேருவளை மர்ஜான் பலீலுக்கு தேசியப்பட்டியல்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமூன சார்பில் மர்ஜான் பளீல் ஹாஜியாருக்கு தேசியப்பட்டியலில் இடம் கொடுக்கப்பட உள்ளது.


இத்தகவலை பிரதமர் மகிந்தவும், தேசிய அமைப்பாளர் பசிலும் சற்றுமுன் உறுதிப்படுத்தியதாக மர்ஜான் பளீல் ஹாஜியார் இணையத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற அரசு ஊழிய வேட்பாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த பரிந்துரை!

Editor

ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு

wpengine

17ஆம் திகதி பாடசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

wpengine