பிரதான செய்திகள்

பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்கவில்லையா? உடன் 118

(அஷ்ரப் ஏ சமத்)

சமுகவலுவுட்டல் மற்றும் நலன்போக்கு அமைச்சினால் முதியவா்களை உங்கள் பிள்ளைகள் கவனிப்பதில்லையா? உடன் அழையுங்கள் 118 தங்களை கவனிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

அல்லது 011- 3094543 – 30945444 எனும் தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளவும்  (24 மணித்தியாலயமும் இயங்கும்) எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தும் ஸ்டிக்கா்களை அமைச்சா் எஸ்.பி திசாநாயக்க நேற்று(16) கொழும்பு மத்திய பஸ்நிலையத்தில் உள்ள பஸ்களில் பதித்து வைத்தாா்.  
இந் வைபவத்தில் முதியோா்களது சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனா். 

Related posts

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

wpengine

வவுனியா மாவட்ட அரசியவாதிகளே! அப்பாவி தொழிலாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

wpengine

நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்ள மன்னாருக்கு சென்றேன் முன்னால் அமைச்சர் ரவி

wpengine