பிரதான செய்திகள்

பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நிச்சயமாக இடம்பெறும் என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம் – ஹொரவப்பத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

வரவு செலவு திட்டத்தில் வரிவிதிப்பு கடுமை -நாமல்

wpengine

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு

wpengine

நாளை ஆட்சி மாற்றம் இடம்பெற்றால் காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள்.

wpengine