பிரதான செய்திகள்

பாலைக்குழி விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த முன்னால் அமைச்சர்

 

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார்- முசலி பாலைக்குழி கிராமத்திற்கான விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பகட்ட  வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றன.

இது போன்று மன்னார்-முசலி பிரதேசத்தில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான நிதியினை முன்னால் அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

Related posts

எமது வாக்குகளை எமது ஊரானுக்கு வழங்குவோம்! சிந்திப்போம்

wpengine

கல்முனை ஹுதாப் பள்ளியில் விசேட மார்க்க சொற்பொழிவு

wpengine

வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் அரசியல் தலையீடு

wpengine