பிரதான செய்திகள்நோன்பு காலத்தில் நல்லாட்சியில் ஆட்டம் ஆரம்பம்! மீண்டும் தீக்கரை by wpengineMay 20, 2018May 20, 20180224 Share0 கடுவெல ரணல என்னுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரை! நேற்றிரவு 11.45 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீக்கிரைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.