பிரதான செய்திகள்

நீரில் மூழ்கிய வவுனியா மாவட்ட செயலகம்

வவுனியா மாட்ட செயலகத்தில் பணியாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்ட செயலகத்திலுள்ள பல திணைக்களங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த நிலையில் பணியாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதனைச்சீர் செய்து தருமாறும் பல தடவைகள் கோரியபோதும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இனிவரும் காலம் மழைகாலமாவதால் இதனைச்சீர் செய்து தருமாறும் பணியாளர்கள் கோரியுள்ளனர்.

Related posts

மு.கா: பட்டம் பதவிகளுக்கான ஏணி

wpengine

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் படுகொலை

wpengine

ஞானசாரவுக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிக்க அசாத்சாலிக்கு என்ன தகுதி

wpengine