பிரதான செய்திகள்

நானாட்டானில் கால்நடை வைத்திய சேவை

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

நானாட்டான் மோட்டைக்கடை அரசியனர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வுக்கு கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 14095952_10210136236831552_678717803269213322_n

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 14095817_10210136253791976_8109724182969530119_n

Related posts

அமைச்சரவை மாற்றத்துக்கு ஐ.தே.க. பின்வரிசை எம்.பிக்கள் ரணிலிடம் முறையீடு

wpengine

டொலர் பிரச்சினை! தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு

wpengine

காஷ்மீர் மக்களுக்காக நவாஷ் சரீப் ஐக்கிய நாடு சபைக்கு கடிதம்

wpengine