பிரதான செய்திகள்டக்ளஸ் தேவானந்தாவின் குற்றச்சாட்டுக்கு சேனாதிராசா பதில் (விடியோ) by wpengineJune 1, 201607 Share0 இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நேற்று பதிலளித்தார்.