பிரதான செய்திகள்

சுயாதீன தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பத்துடன்

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி என்ற ரீதியில் ITN ஊடக வலையமைப்பு SD தொழிநுட்பத்திலிருந்து HD தொழிநுட்பத்திற்கு இன்று (30)ஆம் திகதி  முதல் கால்பதிக்கின்றது.

இலங்கையிலுள்ள தொலைக்காட்சி சேவைகளில் இத்தொழிநுட்பமுள்ள ஒரேயொரு ஊடக வலயம் ITN ஊடக வலையமைப்மென்பது குறிப்பிடத்தக்கது.ff42e879-70cb-45b9-aa64-21b34fa64aa9

இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உத்தியோகபூர்வமாக சுபவேலையில் இன்று  (30)ஆம் திகதி  ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிய  எச். டி தொழில்நுட்ப கட்டிடமும் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஊடக அமைச்சா் கயாந்த கருநாதிலக்க புதிய ஜ.ரீ.என் தலைவா் அத்தாவுட கெட்டி மற்றும் ஊழியா்களும் கலந்து கொண்டனா். d76fe27b-65ba-4c1b-bfc1-3e335713785be876debb-f151-446b-9c91-1bddf10391cc

ed4c67f5-fa94-4967-ab41-df72bc391162

Related posts

யாழ் பல்கலைக்கழக துப்பாக்கி சூடு! தமிழ் மக்கள் பேரவையின் கண்டனம்

wpengine

மாவட்டத்தை விட்டு வெளியில் வாருங்கள் பிரதமர் சஜித்துக்கு அறிவித்தல்

wpengine

ரணில் அரசில் முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடம் கிடைக்குமா?

wpengine