பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்கரையில் பரிதாப நிலையில் உயிர் இழந்த முஸ்லிம் இளைஞன்

இன்று காலை 10மணியலவில் மன்னார் சிலாவத்துறை கடற்கரைக்கு கடற்குழிக்கும் தொழிலை பழக்குவதற்காக சிலாவத்துறை 56வீட்டு திட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் வசித்து வந்த றவூப் என்பவரும் அவரின் மகன்  24 வயது மதிக்கதக்க இளைஞன் சென்ற போது பரிதாப நிலையில் மரணித்து விட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் தெரிவிக்கையில்;

கல்விபடிப்பினை முடித்து விட்டு வீட்டில் இருந்த தனது மகனுக்கு கடற்தொழிலை கற்றுக்கொடுக்கும் நோக்குடன் கடற்கரையில் இருந்து சுமார் 100மீற்றர் தொலைவில் தனது மகனுக்கு தொழிலை கற்றுக்கொடுத்த வேலை தூரதிஷ்டவசமாக உயிர் இழந்த நிலையில் மகனின் உடலை கண்டு எடுத்ததாக அறியமுடிகின்றது.

Related posts

கண்டி நோக்கி பயணம் செய்யும் அமைச்சர் றிஷாட்

wpengine

ஏ.ஆர். ரஹ்மான் பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறார்.

wpengine

சட்டம், ஒழுங்கு உறுதி செய்வதற்கு பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம்.

Maash