பிரதான செய்திகள்

சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- சம்பிக்க ரணவக்க

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வடமாகாண சபையும் வடமாகாண முதலமைச்சரும் அத்துமீறி செயற்பட வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தமிழ் நாட்டின் தேவைக்காகவோ ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்காகவோ இலங்கையை ஆட்டிவைக்க முடியாது. இறுதி யுத்தத்தின் வடுக்கள் இன்றும் அழியாது உள்ளது. அதை எவரும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

Related posts

மனச்சாட்சிக்கு மௌனமே இலஞ்சம்

wpengine

30ஆம் திகதி மன்னாருக்கு புதிய ஆயர்

wpengine

தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கிழக்கு ஆளுநர் நீதி ஒதுக்கீடு

wpengine