தொழில்நூட்பம்

கூரகல பள்ளிவாசலுக்கு எதிரான போராட்டம் தொடரும் :சிங்கள ராவய

முஸ்­லிம்கள் கூர­கல புனித பூமியில் அமைத்­துள்ள ஜெய்­லானி பள்­ளி­வா­சலை                                         அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­று­வ­தற்­கான தமது போராட்­டங்கள் மீண்டும் தொட­ரப்­ப­டு­மெ­னவும் பள்­ளி­வாசல் பௌத்த புனித பூமி­யி­லி­ருந்தும் அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் சிங்­கள ராவய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
தமது எதிர்­கால நட­வ­டக்­கைகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்;‘நீதி­மன்றம் எனக்கும் மேலும் தேரர்­க­ளுக்கும் பல தடை­யுத்­தவு பிறப்பித்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

Related posts

வானத்தில் இருந்து வந்த தேவதை பாலியல் பொம்மையான அதிசயம்

wpengine

சீதன பிரச்சினை! போலி பேஸ்புக்கு தாக்குதல் 8 பேர் பிணையில்

wpengine

அமெரிக்க விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், ட்விட்டர் கணக்கு விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

wpengine