பிரதான செய்திகள்

ஏன் இந்த கொள்கலனுக்கு விஷேட அதிரடி படை பாதுகாப்பு பலர் கேள்வி

விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

0270586 என்ற இலக்கத்தை கொண்ட கொள்கலனே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

“இந்த கொள்கலனுக்கு ஏன்? இந்த பாதுகாப்பு” என சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டு கேள்வியெழுப்பியுள்ளனர்.

Related posts

மலையகத்தில் மரக்கறிகளின் விலைகள் உயர்வு!

Editor

கூட்டமைப்பு அதன் கொள்கையில் இருந்து உலகி உள்ளது ஹரீஸ் பா.உ

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் பெருநாள் வாழ்த்து!

wpengine