பிரதான செய்திகள்

உலர் உணவு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

வெசாக் தினத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் அமைச்சின் ஊழியர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ரோஹித்த சுவர்ண,  பிரத்தியோக செயலாளர் றயிஸ{த்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

ரணில், மைத்திரி அரசுக்கு வந்துள்ள சோதனை!

wpengine

இலங்கை முதலீட்டிற்கு உகந்த இடம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர் அலோ பிளெக் (Aloe Blacc) தெரிவிப்பு .

Maash

எரிவாயு விலை அதிகரிப்பு

wpengine