பிரதான செய்திகள்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஒன்று கூடல்

(நாச்சியாதீவு பர்வீன்)
இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவொன்றை தேசிய ரீதியில் நடத்துவது பற்றிய கலந்துரையாடல் ஒன்று  வியாழன் ( 25/02/2016) அதன் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தலைமையில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாக அங்கத்தவர்களான அஸ்ரப் சிஹாப்தீன்,வைத்திய கலாநிதி டாக்டர் தாஸிம் அஹமட், சட்டத்தரணி மர்சூம் மெளலானா,நாச்சியாதீவு பர்வீன் , முஸ்டீன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள். இதன் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Related posts

ஜேர்மனியில் கடும் பனி! விமானங்கள் ரத்து

wpengine

வடமாகாண மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு

wpengine

ஹக்கீம்,ஹசன் அலி கம்பாட்டம் கலைக்கப்பட்டதா?

wpengine