பிரதான செய்திகள்அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் அநுரகுமார திசாநாயக்க by wpengineJune 22, 2020June 22, 20200226 Share0 அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் நாளை (23) சாட்சியம் அளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பு திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த விடயம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.