பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீம் கிளிநொச்சிக்கு விஜயம்

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாணத்திற்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் நீர்வழங்கல் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.13138998_1809729912593682_2465665678164764837_n

இந்த கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானதுடன், இதில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அரசாங்க அதிபர்கள், இரணைமடு குளத்தின் பொறியியலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.13133251_1809729885927018_3008557621457979768_n

Related posts

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வருக்கு இடமாற்றம்!-பொலிஸ் தலைமையகம்-

Editor

2ஆம் திகதி வேட்பாளர்களை கொழும்புக்கு அழைக்கும் மஹிந்த

wpengine

சமகால அரசியல் தொடர்பில் யாழ் கூட்டம்

wpengine